IPL 2018:4,6,4 என சென்னை பந்துவீச்சை வெளுத்து வாக்கிய மும்பை வீரர் இஷான் கிசன் …!

Default Image

ஐ.பி.எல். தொடரின் 11வது ‘சீசன்’ இன்று துவங்கியது. முதல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், மும்பை அணியும் மோதிவருகிறது.

தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா (15),  எவின் லூயிஸ் (0) ஆகியோர் பெவிலியன் திரும்பினர்.

 

9 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் யாதவ் 28 ரன்களுடனும், இஷான் கிஷான் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.அடுத்தடுத்து 2 விக்கெட் வீழ்ந்த நிலையில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஜோடி பொறுப்புடன் விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது.

தற்போது வரை மும்பை அணி 11.3 ஓவர்களில் 95 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.கிஷன் மற்றும் சூர்யகுமார்  யாதவ் சென்னை பந்துவீச்சை துவைத்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்