இன்று 10 வதுதொடர் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின .
இதில் டாஸ் வென்ற சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
தொடக்க வீரராக உத்தப்பா மற்றும் லின் களம் இறங்கினார் .
கிறிஸ்லின் 49 ரன்களை எட்டிய நிலையில் அவுட் செய்யப்பட்டார்.அதற்கடுத்து வந்தவர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
கேப்டன் தினேஷ் கார்த்திக் ஓரளவுக்குத் தாக்கு பிடித்தாலும் 29 ரன்களில் அவரும் அவுட் ஆனார். இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சில் புவனேஷ்வர்குமார் சிறப்பாகச் செயல்பட்டு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கிடையே, 139 ரன்கள் இலக்குடன் களமிறங்கவுள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…