IPL 2018:12 ஓவர் முடிவில்,கிங்க்ஸ் 11 பஞ்சாப் பந்து வீச்சை வெளுத்து வாங்கிய கம்பீர்!
இன்று இரண்டாவது நாளாக டெல்லி vs பஞ்சாப் அணியின் ஆட்டத்தில்
பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் அடித்து விளாசினார்.
ஆட்ட களத்தில்
கம்பீர் – 36 பந்துகளுக்கு 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளார்.
பண்ட- 6 பந்துகளுக்கு 8 ரன்கள் எடுத்துள்ளார்.