இன்று 3 வதுதொடர் கொல்கொத்தாவில் உள்ள எடேன் கார்டன்ஸ் ல் வைத்து நடைபெற்றது .
இதில் கொல்கொத்தா மற்றும் பெங்களுரு அணிகள் மோதின .
இதில் டாஸ் வென்ற கொல்கொட்ட அணி பந்து விசுதலை தேர்வு செய்தது.
ஆட்டத்தில் முதலாவது களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகளை இழந்தது .
முதலாவது தொடக்க வீரராக பிரேந்தர் மெக்கலம் மற்றும் டி காக் களம் இறங்கினர்.
டிகாக் – 1.4 வது ஓவரில் 18-1 என்ற கணக்கில் 4 பந்துகளுக்கு 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மெக்கலம் – 8.2 வது ஓவரில் 63-2 என்ற கணக்கில் 27 பந்துகளுக்கு 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
டிவில்லேர்ஸ் – 14.2 வது ஓவரில் 127-3 என்ற கணக்கில் 23 பந்துகளுக்கு 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கோலி – 14.3 வது ஓவரில் 127-4 என்ற கணக்கில் 31 பந்துகளுக்கு 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து இருவரும் ஆட்டமிளன்தனர்.
ஜப்ரப் காண் – 18.1 வது ஓவரில் 154-5 என்ற கணக்கில் 6 பந்துகளுக்கு 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மந்தீப் – 19.5 வது ஓவரில் 176-6 என்ற கணக்கில் 18 பந்துகளுக்கு 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
வோக்ஸ் – 20 வது ஓவரில் 176-7 என்ற கணக்கில் 5 பந்துகளுக்கு 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
போட்டியின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி 176 ரன்களை இலக்காக நிர்னைதது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…