IPL 2018: கொல்கொத்தாவின் பந்துவீச்சில் கதிகலங்கிய பெங்களுரு அணி !

Default Image

இன்று 3 வதுதொடர் கொல்கொத்தாவில் உள்ள எடேன் கார்டன்ஸ் ல்   வைத்து நடைபெற்றது .

இதில் கொல்கொத்தா மற்றும்  பெங்களுரு அணிகள் மோதின .

இதில் டாஸ் வென்ற கொல்கொட்ட அணி பந்து விசுதலை தேர்வு செய்தது.

ஆட்டத்தில்  முதலாவது களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு  அணி 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகளை இழந்தது .

முதலாவது தொடக்க வீரராக பிரேந்தர் மெக்கலம்  மற்றும் டி காக் களம் இறங்கினர்.

 

டிகாக்1.4 வது ஓவரில்  18-1 என்ற கணக்கில் 4 பந்துகளுக்கு 4 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

மெக்கலம்8.2 வது ஓவரில்  63-2 என்ற கணக்கில் 27 பந்துகளுக்கு 43 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

டிவில்லேர்ஸ் – 14.2 வது ஓவரில்  127-3 என்ற கணக்கில் 23 பந்துகளுக்கு 44 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

கோலி14.3 வது ஓவரில்  127-4 என்ற கணக்கில் 31 பந்துகளுக்கு 33 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து இருவரும் ஆட்டமிளன்தனர்.

ஜப்ரப் காண் – 18.1 வது ஓவரில்  154-5 என்ற கணக்கில் 6 பந்துகளுக்கு 10 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

மந்தீப்19.5 வது ஓவரில்  176-6 என்ற கணக்கில் 18 பந்துகளுக்கு 37 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

வோக்ஸ்20 வது ஓவரில்  176-7 என்ற கணக்கில் 5 பந்துகளுக்கு 5 ரன்கள் எடுத்து  ஆட்டமிழந்தார்.

போட்டியின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு  அணி  176 ரன்களை இலக்காக நிர்னைதது.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்