இன்று இரண்டாவது நாளாக முஹளியில் வைத்து நடைபெற்ற டெல்லி டர்டெவில்ஸ் vs கிங்க்ஸ் XI பஞ்சாப் அணியின் ஆட்டத்தில் முதலாவது களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 166 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகளை இழந்தனர் .
அடுத்தபடியாக படியாக கிங்க்ஸ் XI பஞ்சாப் அணி 20 ஓவரில் 167 என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது .
முதலாவது தொடக்க வீரராக ராகுல் மற்றும் மயன்க் களம் இறங்கினர்.
ராகுல் -16 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .
மாயன்க் -5 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .
யுவராஜ் -22 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .
கருண் நாயர் -33 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .
டேவிட் மில்லர் -23 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிலக்கவில்லை .
மார்கஸ் -15 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிலக்கவில்லை .
கிங்க்ஸ் XI பஞ்சாப் அணியின் ராகுல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் .
கிங்க்ஸ் XI பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 167 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை எட்டியது .
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…