IPL 2018: வெற்றிக்கனியை ருசிக்கப்போவது யார் ?டெல்லி டேர்டெவில்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு போட்டியில் டெல்லி அணி பேட்டிங்!
ஐபிஎல் 11-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 19-வது ஆட்டம் பெங்களுரு மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி வீரர்கள் பட்டியல் : டி காக், கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ்,மனன்வோரா,மன்தீப் சிங்,அன்டர்சன், வோக்ஸ், சுந்தர், யாதவ், சிராஜ், சாஹால்.
டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீரர்கள்: கம்பீர் (கேப்டன்),ஜேசன் ராய,பண்ட்,மேக்ஸ்வெல்,ஸ்ரேயாஸ் அய்யர்,விஜய் சங்கர்,மோரிஸ்,டேவாடியா,நதீம்,ஹர்ஷா படேல் ,போல்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.