இன்று 16 வதுதொடர் முஹாலியில் உள்ள ஐஎஸ் பிருந்தா ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் கிங்க்ஸ் XI பஞ்சாப் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன .
இதில் டாஸ் வென்ற கிங்க்ஸ் XI பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதில் முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 193 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தியது .
முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக ராகுல் மற்றும் கெயில் களம் இறங்கினர்.
ராகுல் மற்றும் அகர்வால் 18 ரன்களிலும் ,நாயர் 31 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் .
ஆட்டத்தின் தொடக்க வீரராக களமிறங்கிய கெயில் இந்த சீசனில் 104 ரன்களை குவித்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தி முதலாவது செஞ்சுரியை பதிவு செய்தார் .
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…