இன்று மொகாலியில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 16 போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
கிங்க்ஸ் XI பஞ்சாப் வீரர்கள் விவரம்: அஷ்வின்(கேப்டன்),கிறிஸ் கெய்ல்,ஃபிஞ்ச், ராகுல், அகர்வால்,யுவராஜ் சிங்,கருண் நாயர், பரிந்தர் சரன், ஆண்ட்ரு டை,மோஹித் ஷர்மா, ரஹ்மான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் விவரம் :வில்லியம்சன் (கேப்டன்),தவான் ,மனிஷ் பண்டே,தீபக் ஹூடா,யூசுப் பதான்,சாஹிப் அல் ஹாசன்,சஹா,ரஷித் கான்,புவனேஸ்வர் குமார்,ஜோர்டன்,சித்தார்த் கவுல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…