IPL 2018: சன் ரைசர்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பஞ்சாப்!பஞ்சாப்-ஹைதராபாத் மோதல்!டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு !

Default Image

இன்று  மொகாலியில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 16 போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

 

இதில் டாஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

கிங்க்ஸ் XI பஞ்சாப் வீரர்கள் விவரம்: அஷ்வின்(கேப்டன்),கிறிஸ் கெய்ல்,ஃபிஞ்ச், ராகுல், அகர்வால்,யுவராஜ்  சிங்,கருண்  நாயர், பரிந்தர் சரன், ஆண்ட்ரு டை,மோஹித்  ஷர்மா, ரஹ்மான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் விவரம் :வில்லியம்சன் (கேப்டன்),தவான் ,மனிஷ் பண்டே,தீபக் ஹூடா,யூசுப் பதான்,சாஹிப் அல் ஹாசன்,சஹா,ரஷித் கான்,புவனேஸ்வர் குமார்,ஜோர்டன்,சித்தார்த் கவுல்  ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்