IPL 2018:ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் மும்பை அணி பேட்டிங்!ராஜஸ்தான் அணியில் அதிரடி மாற்றம் !

Default Image

ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஐபிஎல் தொடரில் 21ஆட்டத்தில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற  மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் பேட்டிங்கை  தேர்வு செய்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி  வீரர்கள் விவரம்:ரோஹித்(கேப்டன்),சூர்யகுமார்,லீவிஸ் ,கிஷன்,பொல்லார்ட் ,க்ருனால் பாண்டியா ,ஹார்டிக் பாண்டியா,மேக்லனகன்,மார்கண்டே,பூம்ரா,முஷ்டபிசூர் ரகுமான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விவரம்:ரஹானே (கேப்டன்),சம்சன்,ஸ்டோக்ஸ்,திரிபாதி,பட்லர்,கெளதம்,கோபால்,ஆர்ச்சர்,குல்கர்னி,உனத்கட் ,கிளாஸன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk
edappadi palanisamy and mk stalin
mk stalin
smriti mandhana records