IPL 2018:மும்பை – ஹைதராபாத் போட்டியின் நடுவே கேக் வெட்டி கொண்டாடிய சச்சின் டெண்டுல்கர்!ரசிகர்கள் மகிழ்ச்சி
போட்டியின் நடுவே கிரிக்கெட்டின் கடவுள் என ரசிர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அவருக்கு மைதானத்தில் கேக் வெட்டி கொண்டாடுப்பட்டது.
இன்று தமது 45ஆவது பிறந்தநாளைக், கிரிக்கெட்டின் கடவுள் என ரசிர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் கொண்டாடுகிறார். மும்பையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் மனைவி அஞ்சலியுடன் அவர் கலந்து கொண்டார். அப்போது தமது உருவத்துடன் வடிவமைக்கப்பட்டு இருந்த கேக்கை வெட்டி அவர் பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இந்நிலையில் இன்று மும்பை இந்தியன்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ,ஐபிஎல் தொடரில் 23 ஆட்டத்தில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன.இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்த போட்டியின் நடுவே கிரிக்கெட்டின் கடவுள் என ரசிர்களால் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அவருக்கு மைதானத்தில் கேக் வெட்டி கொண்டாடுப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.