IPL 2018:மும்பைக்கு எதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சு …!ஹர்டிக் பாண்டியா வெளியேற்றம் …!

Published by
Venu

இன்று 7 வது ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில்  அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி  ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

 

 

இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் விவரம் :கேயின் வில்லியம்சன் (கேப்டன்)தவான்,சஹா ,மனிஷ் பாண்டே,தீபக் ஹூடா,ஷாகிப் அல் ஹாசன்,ரசித் கான்,சந்தீப் சர்மா,ஸ்டான்லகே,சித்தார்த் கவுல் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம்:ரோஹித் சர்மா(கேப்டன் ),லீவிஸ்,கிஷன்,சூர்யகுமார்,பொல்லார்ட்,கட்டிங்,க்ருனால் பாண்டியா,சங்வான்,மார்கண்டே,முஷ்டபிசூர் ரகுமான்,பூம்ரா ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.காயம் காரணமாக ஹர்டிக் பாண்டியா அணியில் இடம்பெறவில்லை .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

4 hours ago

கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8! போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…

4 hours ago

IND vs BAN : வங்கதேசத்தை வென்ற இளம் இந்தியப் படை! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…

5 hours ago

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

8 hours ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

1 day ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 day ago