IPL 2018:மழையால் டெல்லி -ராஜஸ்தான் போட்டி பாதிப்பு …!150-5 ராஜஸ்தான் பேட்டிங் ஓகே …!
ஐபிஎல்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பேட்டிங் ஜெய்பூரில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் கம்பீர் பந்துவீச்சை தேர்வுசெய்தார்.
இந்நிலையில் தற்போது மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.தற்போது 17.4 ஓவர்கள் வீசப்பட்டுள்ளது. இதில் 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் அடித்துள்ளது. ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் சார்ட் (6),ஸ்டோக்ஸ்(16),சம்சன் (37),ரஹானே (45),பட்லர் (29) ரன்களும் அடித்துள்ளனர்.களத்தில் ராகுல் திரிபாதி (15),கெளதம் (2) உள்ளனர்.
டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீரர்கள் விவரம் :கம்பீர் (கேப்டன்),முன்ரோ,ஸ்ரேயாஸ் அய்யர்,மேக்ஸ்வெல்,விஜய் சங்கர்,பண்ட்,ராகுல் டிவதியா,கிறிஸ் மோர்ரிஸ்,ஷபாஸ் நதீம்,ட்ரென்ட் போல்ட்,முஹம்மது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விவரம்:சார்ட்,சம்சன்,ஸ்டோக்ஸ்,திரிபாதி,பட்லர்,கெளதம்,கோபால்,லாப்ஹின்,குல்கர்னி,உனத்கட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.