IPL 2018:பெங்களூரில் வீசிய இளம் புயல்களின் அதிரடி ஆட்டம்!ரிசத் பண்ட்,ஸ்ரேயாஸ் சூறாவளி ஆட்டம்!டெல்லி அணி பெங்களூருக்கு மிரட்டலான ஸ்கோர்!
ஐபிஎல் 11-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 19-வது ஆட்டம் பெங்களுரு மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதியது.
இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதைத் தொடர்ந்த களமிறங்கிய 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் அடித்தது.
டெல்லி அணியில் அதிகபட்சமாக ரிசத் பண்ட் (85),ஸ்ரேயாஸ் அய்யர் (52) ரன்கள் அடித்தனர்.பெங்களுரு அணியின் பந்துவீச்சில் சஹால் மட்டும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.