ஐபிஎல் 11-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 19-வது ஆட்டம் பெங்களுரு மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதியது.
இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதைத் தொடர்ந்த களமிறங்கிய 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் அடித்தது.
டெல்லி அணியில் அதிகபட்சமாக ரிசத் பண்ட் (85),ஸ்ரேயாஸ் அய்யர் (52) ரன்கள் அடித்தனர்.பெங்களுரு அணியின் பந்துவீச்சில் சஹால் மட்டும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.பெங்களூரு அணிக்கு 174 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி.
இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கையடைந்தது.பெங்களூரு அணியில் அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 90 ரன்கள் அதிரடியாக விளையாடினர்.மேலும் கோலி (30),டிகாக்(18) ரன்கள் எடுத்தனர்.டெல்லி அணியின் பந்துவீச்சில் போல்ட்,மேக்ஸ்வெல்,படேல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…