IPL 2018:பினிஷிங்,பேட்டிங்,கேப்டன்ஷிப் எல்லாத்துலயும் தோனியை ஓவர்டேக் செய்த தினேஷ் !இப்போம் இந்த விஷயத்துலயும் ஓவர்டேக் செய்தார் கார்த்திக் !

Default Image

ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்தார்.

இதில் ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல்., தொடரின் 15வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் ஜெய்ப்பூர் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 9 தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

Image result for kkr dinesh karthik stumping dhoni

இப்போட்டியில்,ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானேவை,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக்,ஸ்டெம்பிங் முறையில் வெளியேற்றினார்.

சில வினாடிகள் கிடைத்த ‘ஸ்டெம்பிங்’ வாய்ப்பை தினேஷ் கார்த்திக், கச்சிதமாக மின்னல் வேகத்தில் பயன்படுத்தி ரகானேவை அவுட்டாக்கினார்.இவரது இந்த ஸ்டெம்பிங்,முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் மின்னல் வேக செயல்பாட்டை நினைவுபடுத்தும் விதமாக இருந்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்