ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா – பஞ்சாப் அணிகள் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்தது.
பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் அடித்தது.அதிகபட்சமாக லின் (74),தினேஷ் கார்த்திக்(43),உத்தப்பா (34) ரன்கள் அடித்தனர்.
பஞ்சாப் பந்துவீச்சில் பரிந்தர் சரன்,டை தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.பின்னர் பஞ்சாப் அணி 192 ரன்கள் இலக்குடன் ஆடியது.ஆட்டத்தின் போது மழை குறிக்கிட்டதால் ஆட்டம் பாதியிலே நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் பஞ்சாப் அணி 96 ரன்கள் அடித்தது.பின்னர் 13 ஓவர்களாக குறைக்கப்பட்டு 125 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.பின்னர் 11.1 ஓவர்களில் 126 எடுத்து பஞ்சாப் அணி அபார வெற்றி.இதனால் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல் (60)ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் கெயில் (49),அகர்வால் ரன்கள் அடித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.கிங்க்ஸ்
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…