IPL 2018:தோனியுடன் இணைந்து கலக்கல் குத்தாட்டம் ஆடிய தீபிகா படுகோனே …!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் டோனி மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனுடன் ஆடிய காட்சிகள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஐ.பி.எல் போட்டிகளுக்காக எடுக்கப்பட்ட விளம்பர ஆடல், பாடல் காட்சியில் கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் டோனி, ரோகித் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டயா, ரவீந்தர ஜடேஜா, பிரவோ ஆகியோர் பங்கேற்று உள்ளனர்.
அவர்கள் அனைவரும் இந்தி நடிகை தீபிகா படுகோனுடன் இணைந்து ஆடிய காட்சிகள் இப்போது இணையத்தில் வலம் வருகின்றன. இந்த காட்சிகளை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.