IPL 2018:தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, தமிழிலேயே புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்ன நம்ம சென்னை அணியின் விசில் வீரர்கள் !வீடியோ

Default Image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்,  தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, தமிழிலேயே புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ள வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகிறது. தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.

 

இந்நிலையில்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஒவ்வொருவரும் தமிழ்ப்புத்தாண்டு தெரிவிக்கும் வீடியோ, டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. ஜடேஜா தமிழில் வாழ்த்து சொல்வதில் தொடங்கும் இந்த வீடியோவில், டோனியைத் தவிர, அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களும் தமிழிலேயே வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இதோபோல்  இம்ரான் தாஹிர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு இருக்கிறார். அதில் ‘ என் இனிய தமிழ் மக்களே இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். அன்பு பாசம் என்பதற்கு அடையாளமாக விளங்கும் என் உடன் பிறப்புகளே, இன்று போல் என்றும் வாழ்க மகிழ்ச்சியுடன் பல்லாண்டு’ என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்