IPL 2018:டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பேட்டிங்  …!அதிரடி மன்னன் மேக்ஸ்வெல்க்கு வாய்ப்பு …!

Default Image

ஐபிஎல்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பேட்டிங்  ஜெய்பூரில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் காம்பீர் பந்துவீச்சை தேர்வுசெய்தார்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி வீரர்கள் விவரம் :கம்பீர் (கேப்டன்),முன்ரோ,ஸ்ரேயாஸ் அய்யர்,மேக்ஸ்வெல்,விஜய் சங்கர்,பண்ட்,ராகுல் டிவதியா,கிறிஸ் மோர்ரிஸ்,ஷபாஸ் நதீம்,ட்ரென்ட் போல்ட்,முஹம்மது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

 ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விவரம்:சார்ட்,சம்சன்,ஸ்டோக்ஸ்,திரிபாதி,பட்லர்,கெளதம்,கோபால்,லாப்ஹின்,குல்கர்னி,உனத்கட்  ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்