IPL 2018:டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மழையால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கூல் வெற்றி …!டெல்லியின் வெற்றியை கெடுத்த மழை…!
பிஎல்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பேட்டிங் ஜெய்பூரில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் கம்பீர் பந்துவீச்சை தேர்வுசெய்தார்.
அதாவது 6 ஓவர்களுக்கு 71 ரன்கள் அடிக்க வேண்டும் என்று நிர்ணையம் செய்யப்பட்டது.பின்னர் களமிறங்கிய டெல்லி அணி தொடக்க ஆட்டக்காரர் முன்ரோ முதல் பந்தில் ரன் அவுட் ஆனார்.அவருடன் களமிறங்கிய மேக்ஸ்வேல் 17 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார் .மறுமுனையில் பண்ட் 20 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் மோரிஸ் 14 ரன்கள் அடித்தார் .
பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டக் வெல்த் லூயிஸ் முறைப்படி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ராஜஸ்தான் அணி தரப்பில் பென் லாப்பின் ஒரு விக்கெட்,உணத்கட் ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.