ஐபிஎல் பிளே ஆஃப் மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
அணியில் பில்லிங்ஸுக்குப் பதில் வாட்சன் வந்துள்ளார். மற்றபடி மாற்றங்கள் இல்லை.
ஐபிஎல் பிளே ஆஃப் மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
அணியில் பில்லிங்ஸுக்குப் பதில் வாட்சன் வந்துள்ளார். மற்றபடி மாற்றங்கள் இல்லை.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும் மாற்றமில்லை.ஆட்டம் தொடங்கி முதல் ஓவரை தீபக் சாஹர் வீச வெளியே சென்ற பந்தை காலை நகர்த்தாமல் கட் செய்ய முயன்றார் தவண். ஆனால் பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு பிளேய்ட் ஆன் ஆனார்.
வில்லியம்சனைக் கட்டுப்படுத்த முடியுமா? இதே முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள் விளாசினார்.
தவண் கோல்டன் டக் அடித்தார். வில்லியம்சனும், கோஸ்வாமியும் ஆடி வந்தார். சிஎஸ்கேவுக்கு அருமையான தொடக்கம்.இதையடுத்து வில்லியம்சன் 24 ரன்களில் விக்கெட்டை பறி கொடுத்தார்.தற்போது வரை 5.3 ஓவர்களில் 45 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…