IPL 2018:சென்னை பந்துவீச்சில் தடுமாறிய மும்பை …நடையைகட்டிய ரோஹித் சர்மா …!
ஐ.பி.எல். தொடரின் 11வது ‘சீசன்’ இன்று துவங்கியது. முதல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், மும்பை அணியும் மோதிவருகிறது.
முதல் 5 ஒவர் முடிவில் மும்பை அணி 26 ரன்களுக்கு 2 விக்கட்டுகளை இழந்து விளையாடி வருகின்றது.
தீபக் சாகர் வீசிய 2.1 ஓவரில் விஸ் ரன் ஏதும் அடிக்காமல் ஆட்டமிழந்தார்.பின்னர் ஷன் வாட்சன் வீசிய 3.3 ஓவரில் ரோஹித் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தற்போது வரை மும்பை இந்தியன்ஸ் அணி 7.3 ஓவர்களில் 49 ரன்கள் அடித்துள்ளது. இந்நிலையில் 11ஆவது சீசன் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் முதல் போட்டியில் மும்பை அணி பேட்டிங் மும்பையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
மும்பை அணி விவரம் : ரோஹித் (கேப்டன் ),லீவிஸ்,எஸ் யாதவ்,ஹர்டிக் பாண்டியா,க்ருனால் பாண்டியா,பொல்லார்ட் ,பும்ரா,முஷ்டபிசூர் ரகுமான்,மேக்ளனகன்,மார்கண்டே,
சென்னை :ராயுடு, எஸ். வாட்சன், எஸ். ரெய்னா, கே. ஜாதவ், எம்.எஸ். தோனி, டி.ஜே. பிராவோ, ஆர்.ஜடேஜா, எச் சிங், டி. சஹார், ஐ தஹிர், எம். வுட் ஆகியோர் உள்ளனர்.