IPL 2018:சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே ரசிகரிடமிருந்து ஐபிஎல் டிக்கெட்டை காவலர் பறித்துச் சென்ற காவலர் ….!

Default Image

காவலர்  சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே ரசிகரிடமிருந்து ஐபிஎல் டிக்கெட்டை பறித்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.  

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையேயான ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியை காண ரசிகர் ஒருவர் ரூ.1,300 கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளார்.

அந்த ரசிகர் இன்று தனது டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முயன்றதாக கூறி சாதாரண உடையில் இருந்த காவலர் ஒருவர், டிக்கெட்டை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்