IPL 2018:சீமான் சார்.. உங்களால் சினிமா நடிகை, நடிகர்கள் படம் நடிக்கிறார்கள்..! அதை உங்களால் தடுத்து நிறுத்த முடியுமா? தல தோனி ரசிகர் ஆவேசம் …
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே சென்னையில் நடந்தகிரிக்கெட் போட்டி இந்தியா முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
காரணம் இந்த போட்டிக்கு எதிரான போரட்டம் தான் காரணம்.நேற்று ஒரு அரசியல் கட்சி நடத்திய போராட்டத்தில் சேப்பாக்கம் வெளியே CSK T-ஷர்ட் அணிந்திருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
முழு உடல் மீதும் மஞ்சள் பெயிண்ட் அடித்து சென்னை அணிக்கு ஆதரவு அளித்துவரும் சரவணன் என்ற ரசிகர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சரவணன் போராட்டக்காரர்களை தாக்கிய அரசியல் கட்சியை சேர்த்தவர்களிடம் சரமாரி கேள்விகள் கேட்டார். ” சீமான் சார்.. உங்களால் சினிமா நடிகை, நடிகர்கள் படம் நடிக்கிறார்கள் – அதை உங்களால் தடுத்து நிறுத்த முடியுமா? எல்லா தியேட்டரிலும் படம் ஓடுகிறது – அதை தடுக்க முடியுமா? டிவியில் சீரியல் ஓடுகிறது… அதை தடுக்க முடியுமா?” என அவர் கேள்வி கேட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.