மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் இரவு 8 மணிக்கு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.
இதனால் இந்த போட்டியில் ஹைதராபாத் அணிக்கு மைதான சதகங்கள் அதிகம். இரு அணிகளும் இதுவரை 10 போட்டிகளில் மோதி உள்ளது. இதில் மும்பை அணி 5 முறையும் ஹைதராபாத் அணி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
மும்பை அணி மூன்று முறை கோப்பையை வென்ற அணியாகும்.மேலும், ஹைதராபாத் அணி ஒருமுறை கோப்பையை வென்ற அணியாகும். இந்த வருட முதல் போட்டியில் மும்பை அணி தன் பரம எதிரி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதிய போட்டியில் எதிர்பாராத விதமாக டிவைன் பிராவோவிடம் தோல்வி அடைந்தது.
மேலும், ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதி எளிதில் வெற்றி பெற்றுள்ளது.
மும்பை அணியை பொறுத்தவரை, ஸ்பெஷல் பேட்ஸ்மேன் குறைவு. ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், எவின் லெவிஸ் ஆகிய நான் பேர் மட்டுமே அபேசல் பேஸ்ட்மேன். அதனை தவிர பாண்டியா, பொல்லார்ட், க்ருனால் பாண்டியா என மூன்று ஆல் ரவுண்டர் உடன் களம் காணும். இதனால் 4 விக்கெட் விழுந்துவிட்டால் அணியை பேட்டிங்கில் நிலைத்து ஆட வைக்க திணறும்.
பந்து வீச்சாளர்களில் பும்ரா, முஸ்தாபிசுர், மெக்லனகன் என அபாரமாக உள்ளது. அறிமுக சுழற்பந்து வீச்சாளர் மயான்க் மார்கண்டே அற்புதமாக வீசியுள்ளார்.
சன் ரைசர்ஸ் அணி தனது புதிய கேப்டன் கேன் வில்லியம்சன் தலைமையில் ஆடுகிறது. மேலும், பேட்டிங்கில், விருதிமான் சகா, கேன் வில்லியம்சன், யூசப் பதான், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, என பலர் உள்ளனர். பந்து வீச்சாளர்களில் புவனேஸ்வர் குமார், ஸ்டாண்லெக், மற்றும் சித்தார்த்தா கவுல் ஆகியர் சிறப்பு. ரசித் கான் அற்புதம்.இன்னும் சற்று நேரத்தில் போட்டி துவங்க உள்ளது .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…