IPL 2018:காண்டாகாத தல தோனியை காண்டாக்கிய ரியல் எஸ்டேட் நிறுவனம்?எங்கே எனது 150 கோடி?ஏமாற்றிய நிறுவனம் மீது வழக்கு …!

Default Image

ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங்க்  தோனி  ரூ.150 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது ஐபிஎல்2018 தொடரில் சென்னை சூப்பர் அணிக்காக விளையாடி வருகிறார்.

Image result for dhoni case real estate about 150 crores

இவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் விளம்பர படங்களில் நடிப்பது குறைந்துவிட்டது. ரியல் எஸ்டேட் நிறுவனமான அமரப்பள்ளியின் பிராண்ட் அம்பாசிட்டராக இருந்த தோனிக்கு ஒப்பந்தம் செய்தபடி அவருக்கு வழங்க வேண்டிய தொகை வழங்கப்படவில்லை. இதனால் தோனி அந்நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ஒப்பந்தம்படி அமரப்பள்ளி நிறுவனம் தோனிக்கு சுமார் ரூ.150 கோடி வழங்க வேண்டும். சுமார் 6 முதல் 7 வருடங்கள் தோனி இந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக இருந்தார். கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
Rahul kl Eng Series
vaikunda ekathasi (1)
ponmudi dmk
mk stalin ABOUT tn
tvk vijay
deepika padukone l & k