IPL 2018:எழுச்சி பெறுமா மும்பை அணி?ஹைதராபாத் அணியுடனான போட்டியில் மும்பை அணி பந்துவீச்சு தேர்வு!

Default Image

மும்பை இந்தியன்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ,ஐபிஎல் தொடரில் 23 ஆட்டத்தில்  இன்று  மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா  பந்துவீச்சை தேர்வு செய்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி  வீரர்கள் விவரம்:ரோஹித்(கேப்டன்),சூர்யகுமார்,லீவிஸ் ,கிஷன்,பொல்லார்ட் ,ஹார்டிக் பாண்டியா,க்ருனால் பாண்டியா,மேக்லனகன்,மார்கண்டே,பூம்ரா,முஷ்டபிசூர் ரகுமான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் விவரம் :வில்லியம்சன் (கேப்டன்),தவான் ,மனிஷ் பண்டே,தீபக் ஹூடா,யூசுப் பதான்,சாஹிப் அல் ஹாசன்,சஹா,ரஷித் கான்,புவனேஸ்வர் குமார்,முகமது நபி,சித்தார்த் கவுல்  ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்