IPL 2018:ஆரம்பத்திலேயே அசத்தல் ஆட்டத்தை வெளிபடுத்திய டெல்லி அணி !

Default Image

இன்று 9 வதுதொடர் மும்பையில் உள்ள வண்கதே  ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில்  டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும்  மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன .

இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் காம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53; லீவிஸ் 48; இசான் கிசான் 44 ரன்கள் எடுத்தனர்.

அடுத்தபடியாக களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க  ஆட்டக்காரர்களாக கேப்டன் கம்பீர் மற்றும் ஜாய் களமிறங்கினர் .

முதல் 5 ஓவர் முடிவில் 50 ரன்களை குவித்து ஆடிவருகிறது

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்