ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இரு அணிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று மோதினர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள் எடுத்தது.
ஹர்பஜன் சூழல் பந்தில் கோஹ்லி, ஹர்பஜன் மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோர் விக்கெட் ஆனார்கள்.
இந்நிலையில் ஹர்பாஜன் சிங்க் தனது ட்விட்டர் பக்கத்தில் என் ஜெர்சி நம்பர் “27” சென்னை ஐ.பி.எல் யில் “4-0-20-3″=27, என் குழந்தை ஹீனாயா பிறந்த நாள் “27” இவையாவும் தற்செயல்.ஆனா நான் சம்பாதிச்ச உங்களோட அன்பும் ஆதரவும் இதுபோன்ற தற்செயலையும் தாண்டிய மாறா நிரந்தரம்.வெகு நாட்கள் கழித்து தமிழன் அன்பாலும் ஆசியாலும் கண்கலங்கினேன் இன்று என கூறினார்.
சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…
சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…