ஐபிஎல் 2019: மும்பை ரசிகர்களுக்கு ரோஹித் அளித்த மகிழ்ச்சியான செய்தி

Published by
Vignesh
  • இந்தியா முழுவதும் தேர்தலை போல ஐபிஎல் ஜுரம் தொத்திக்கொண்டது
  • நான் இந்த ஆண்டு மும்பை அணிக்காக துவக்க வீரராக களமிறங்க இருக்கிறேன்.

இந்தியா முழுவதும் தேர்தலை போல ஐபிஎல் ஜுரம் தொத்திக்கொண்டது. இதற்கிடையில் வீரர்கள் தாங்கள் ஈடுபடும் வீடியோக்களையும் வெளியிட்டு மேலும் மேலும் பரபரப்பை உண்டாக்கி வருகின்றனர்.

இன்று பிசிசிஐ, லீக் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுவிட்டது. ஆஸ்திரேலியா தொடர் முடிந்து தோனி, தவான், ரோஹித், கோஹ்லி, பும்ராஹ் போன்ற இந்திய வீரர்களும் அவர்களது ஐபிஎல் அணிகளுடன் இனைந்து பயிற்சியில் ஈடுபட்டனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா தற்போது தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் இந்த ஆண்டு மும்பை அணிக்காக துவக்க வீரராக களமிறங்க இருக்கிறேன். இது எவ்விதத்தில் உதவும் என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும். உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு நான் எடுக்கும் முடிவு. இதுதான் இந்திய அணியில் நான் ஆடும் பொசிசன் என்பதால் கவனம் அதிகம் வேண்டும் என கருதுகிறேன்” என்றார்.

Published by
Vignesh

Recent Posts

“ஆட்டத்தை போடு மாமே”..ஒன்றாக குத்தாட்டம் போட்ட தனுஷ் -சிவகார்த்திகேயன்!!

சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…

9 minutes ago

ராமதாஸ் குறித்து முதல்வர் விமர்சனம் : தமிழிசை, அண்ணாமலை கடும் கண்டனம்!

சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…

42 minutes ago

2.40 கோடி தான்..! சென்னை அணிக்கு மீண்டும் திரும்பினார் ‘சுட்டி குழந்தை’ சாம் கரன்!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…

53 minutes ago

சென்னை, திருச்சி மாவட்டங்களில் 27-ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு – பாலசந்திரன் பேட்டி!

இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…

1 hour ago

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால் விடுதலை அடைய முடியாது – கனிமொழி!

சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…

1 hour ago

காரசாரமான புளி மிளகாய் செய்வது எப்படி?.

சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய்  ரெசிபியை  ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…

2 hours ago