தமிழ் மக்களிடையே “விசில் போடு” என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். அதோடு நின்று விடாமல் அடித்ததாக அனைவரின் நினைக்கும் ஒட்டிக்கொண்டது நம்ம தல தோனி.
இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டியிட்ட 9 தொடரில் 9 முறையும் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது. மேலும், 7 முறை இறுதி போட்டிக்கு சென்றுள்ளது. 3 முறை கோப்பையும் வென்றுள்ளது.
இது வேறு எந்த அணியும் செய்திராத சாதனையாகும். இந்நிலையில், மேட்ச் பிக்சிங் முறைகேட்டில் ஈடுபட்டதை 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு மீண்டு வந்து கோப்பையை தட்டி சென்றது.. எங்கள முடிஞ்சா ஜெயிச்சுப்பாருடா!! என சொல்வது போல இருந்தது.
சென்னை அணிக்கு தமிழகமெங்கும் ரசிகர்கள் சப்போர்ட் ஏராளம். வேறு எந்த அணிக்கும் இது கிடைத்திராத ஒன்று.
சென்னை அணியில் கெத்திற்கு பறைசாற்றும் விதமாக ஒவ்வொரு வருடமும் அணிக்காக பாடல் வெளியாகும். இம்முறையும் பாடல் வெளியாகி பட்டையை கிளப்புகிறது.
சென்னை : இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் பேமெண்ட் வசதிகளை…
சென்னை :வெண்டைக்காய் கிரேவி வித்தியாசமான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருள்கள்; வெண்டைக்காய் -300 கிராம் மிளகாய்…
எம்.எஸ்.தோனி : தற்போதுள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டு மற்றும் திரைப்பட நட்சத்திரங்களும் சமூக…
சென்னை : எங்களுக்கு மட்டும் என் இப்படி நடக்குது என அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வேதனைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.…
குஜராத் : கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி விளையாடிய ஆட்டங்கள் எல்லாம் ஐபிஎல் வரலாற்றில்…
2025-ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1-ஆம் தேதி இன்று தங்கம் விலை உயர்ந்த காரணத்தால் நகை வாங்கும் நகைப்பிரியர்கள் கடும்…