நியூசிலாந்து வெற்றி பெற ஏமாற்றிய தோனி வைரலாகும் வீடியோ இங்கிலாந்து நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் T20 போட்டி தொடரை விளையாடி வருகின்றது.இதில் ஒருநாள் போட்டி தொடரை வென்றுள்ள இந்திய அணி தற்போது T20 போட்டிகளை ஆடி வருகின்றது.
முதல் T20 போட்டியை நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது T20 போட்டியை இந்தியா வென்றது.இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதில் தோனி ஆடும் போது பந்தை சிக்ஸர் அடிப்பது போல் கிரிஸ்_சுக்கு வெளியே சென்று அடித்து ஒரு ரன் எடுத்தார்.அப்போது எப்படியும் பந்து கைக்கு வந்துவிடும் ஆட்டமிழக்க செய்யலாம் என்று நினைத்திருந்த நியூஸிலாந்து விக்கெட் கீப்பர் அப்படியே ஏமாற்றத்துடன் நின்ற காட்சி வீடியோவாக வைரல் ஆகி வருகின்றது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…