நியூசிலாந்து கீப்பரை ஏமாற்றிய தோனி …வைரலாகும் வீடியோ…!!

Default Image

நியூசிலாந்து வெற்றி பெற ஏமாற்றிய தோனி வைரலாகும் வீடியோ இங்கிலாந்து நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் T20 போட்டி தொடரை விளையாடி வருகின்றது.இதில் ஒருநாள் போட்டி தொடரை வென்றுள்ள இந்திய அணி தற்போது T20 போட்டிகளை ஆடி வருகின்றது.

முதல் T20  போட்டியை நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது T20 போட்டியை இந்தியா வென்றது.இந்த இரண்டாவது போட்டியில்  இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.   அதில் தோனி ஆடும் போது பந்தை சிக்ஸர் அடிப்பது போல் கிரிஸ்_சுக்கு வெளியே சென்று அடித்து ஒரு ரன் எடுத்தார்.அப்போது எப்படியும் பந்து கைக்கு வந்துவிடும் ஆட்டமிழக்க செய்யலாம் என்று நினைத்திருந்த நியூஸிலாந்து விக்கெட் கீப்பர் அப்படியே ஏமாற்றத்துடன் நின்ற காட்சி வீடியோவாக வைரல் ஆகி வருகின்றது.

https://twitter.com/taimoorze/status/1093799856387301376

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்