2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 50-வது ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி-டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரியாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்:தோனி (கேப்டன் ) சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ஜடேஜா ,ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ், தீபக் சாஹார்,டு பிளேஸிஸ் ,சோரே, இம்ரான் தாஹிர்,ஹர்பஜன்,பிராவோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டெல்லி அணி வீரர்கள்:ஷிகார் தவான், ப்ரித்வி ஷா, ஷ்ரியாஸ் ஐயர்(கேப்டன் ) , ரிஷாப் பன்ட், ஷெர்ஃபேன் ரூதர்போர்ட், கொலின் இங்ராம், ஆக்ஸார் படேல், போல்ட் , சந்தீப் லேமிச்சேன், அமித் மிஸ்ரா,சுசித் ஆகியோர் இடம் பெற்றனர்.
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…
சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…