DCVSRR: இதுவரை மோதிய போட்டிகளில் அதிக வெற்றிபெற்றது எந்த அணி?விவரம் இதோ

Default Image

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும்  53-வது ஐபில் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி  டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா  மைதானத்தில் நடைபெறுகிறது.

இதுவரை  2008-ஆம் ஆண்டிலிருந்து டெல்லி கேபிட்டல்ஸ் அணி-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மொத்தம் 19 போட்டிகள் விளையாடி உள்ளது. அதில் டெல்லி அணி 8 போட்டியிலும், ராஜஸ்தான் அணி 11 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றிபெறும் பட்சத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும். ஆனால்   ராஜஸ்தான் அணியை பொருத்தவரை வெற்றிபெற்றாலும் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பு கிடைக்காது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்