ஐபிஎல் தொடரின் 5வது போட்டியில் இன்று டெல்லி பெரோஸ் கோட்லா மைதானத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரு அணிகளும் மோதுகின்றன.
இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் வெற்றியை பதித்துவிட்டு இரண்டாவது போட்டிக்கு புதிய உத்வேகத்துடன களமிறங்கியுள்ளனர்.
குறிப்பாக, ரிஷப் பண்ட் 27 பந்துகளில் 78 ரன்கள் அடித்து மும்பை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். சென்னை அணியுடன் அதை தொடர்வாரா என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும்.
அதேபோல, பலம் வாய்ந்த பெங்களூரு அணியை 70 ரன்களுக்கு சுருட்டி வெற்றி கண்டது சென்னை அணி.
நேருக்கு நேர்:
போட்டிகள் – 18
சென்னை – 12
டெல்லி – 6
டெல்லியில் உள்ள பெரோஸ் கோட்லா மைதானத்தில் சென்னை 4 முறையும் டெல்லி 2 முறையும் வென்றுள்ளது.
முதலில் டாஸ் வெல்லும் அணி, பந்துவீச்சை தேர்வு செய்வது சரியாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
இப்போட்டியில், சென்னை அணி வெற்றி காணும் எனவும் கணிக்கப்படுகிறது.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…