ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் சென்னை மைதானத்தில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் ஜெயித்த டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்த போட்டியில் சென்னை அணியின் சார்பாக, ஷேன் வாட்சன், ஃபாப் டு பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்.எஸ் தோனி (கேப்டன்) ஜாதவ், டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் ஆகியோரும்,
டெல்லி அணி சார்பாக, என்.ஜகதீசன், ருத்தூராஜ் கெயிவாவாட், ஸ்காட் குகெஜெய்லின், சைதேன்யா பிஷ்னோய், கர்ன் ஷர்மா, ஷர்டுல் தாகூர், மோஹித் சர்மா, கே.எம். ஆசிஃப், மோனு குமார், முரளி விஜய், த்ரூவ் ஷோரி, மிட்செல் சாண்ட்னர் ஆகியோரும் களமிறங்கியுள்ளனர்.
ஐந்து ஓவர் முடிவில், சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு ( வாட்சன் 0 (9 பந்துகள் )) 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…