ரெய்னா மற்றும் தோனியின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணிக்கு 180 ரன்கள் இலக்கு!

Published by
மணிகண்டன்

ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் சென்னை மைதானத்தில் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் ஜெயித்த டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்த போட்டியில் சென்னை அணியின் சார்பாக, களமிறங்கிய, ஷேன் வாட்சன் 0 ரன்னில் அவுட் ஆக, , ஃபாப் டு பிளெசிஸ் 39 ரன்களும் , , சுரேஷ் ரெய்னா 59 ரன்களும் , ஜடேஜா 25 ரன்களும் அடித்து அவுட் ஆக கடைசியாக அம்பதி ராயுடு 5 ரன்களுடனும் , எம்.எஸ் தோனி (கேப்டன்) 44 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.

20 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 179 அடித்தது. 20 ஓவரில் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது டெல்லி அணி.

Published by
மணிகண்டன்

Recent Posts

உ.பி-யில் பரபரப்பு…சர்வே செய்ய சென்ற அதிகாரிகள் போலீஸ் மீது தாக்குதல்!

உ.பி-யில் பரபரப்பு…சர்வே செய்ய சென்ற அதிகாரிகள் போலீஸ் மீது தாக்குதல்!

உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி  ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…

3 minutes ago

“அவர் தயிரியமாக முடிவெடுப்பவர்…” ஜானகி நூற்றாண்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…

15 minutes ago

பொங்கல் அன்று தேர்வு..”எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை”..சு.வெங்கடேசன் கண்டனம்!

சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று  சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…

38 minutes ago

ஆஸி மண்ணில் இந்திய சிங்கத்தின் சம்பவம்! சதம் விளாசி சாதனை படைத்த ஜெய்ஷ்வால்!

பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு  நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…

1 hour ago

விசாரணைக்கு அழைத்து செல்லும் வழியில் இளைஞர் உயிரிழப்பு? காவல்நிலைய மரணமாக வழக்கு பதிவு!

புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…

1 hour ago

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிக கனமழை வாய்ப்பு!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…

2 hours ago