தோனியை விட்டுக்கொடுக்காத சிஎஸ்கே ரசிகர்கள்..!

Default Image

ஐபிஎல் 2019 போட்டி மிகவும் விருப்பாக நடந்து முடிந்துள்ளது.இதில் இறுதிப்போட்டியில் மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

தோல்வி அடைந்த  சென்னை அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே இருந்தபோதிலும் நாங்கள் எங்கள் தோனியை கோப்பைக்காக விட்டு கொடுக்கமாட்டோம்.

தோனி பார்எவர் அவருக்கு நிகர் எவர் என்று சமூக வலைதளங்களில் தோனியை ஆதரித்து அவருடைய ரசிகர்கள் பகிர்ந்து வருகிறன்றனர்.

https://twitter.com/Muthurajvfc171/status/1127771082214109184

இதற்கிடையில் எல்லோவை ஆதரித்த அனைத்து எல்லோ உள்ளங்களுக்கும் இதனை சமர்ப்பிக்கிறோம் என்று சென்னை ரசிகர்கள்  தங்களுக்குள் பகிர்ந்து வருகின்றனர்.

https://twitter.com/ItsmeRoop/status/1127889655481786369

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்