சென்னையில் இன்று துவங்கும் ஐபிஎல் தொடரின் 12வது சீசனில் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இரு அணிகளும் மோதுகின்றன.
இதில் முதலில் டாஸ் வென்ற தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
சென்னை அணி வீரர்கள்:
அம்பத்தி ராயுடு, ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் தோனி (கேப்டன், கீப்பர்), ட்வேன் பிராவோ, கேதர் ஜாதவ், ஜடேஜா, தாக்கூர், இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், தீபக் சஹார்.
பெங்களூரு அணி:
விராத் கோஹ்லி(கேப்டன்) , மொயின் அலி, பார்திவ் படேல் (கீப்பர்), ஹெட்மயர், டீ வில்லியர்ஸ், துபே, டீ க்ராந்தோம், உமேஷ் யாதவ், சஹால், சிராஜ், நவதீப் சைனி.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…