சர்ச்சைக்குரிய முறையில் விக்கெட் வீழ்த்திய அஸ்வின்.. வீடியோ உள்ளே
பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இன்று மோதின.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் 184 ரன்கள் அடித்தது.
பின்பு களமிறங்க ராஜஸ்தான் துவக்க வீரர்கள் ரஹானே மற்றும் பட்லர் சிறப்பாக ஆடினர்.
ரஹானே 27 ரன்களுக்கு வெளியேறினார்.
பின்னர், அஸ்வின் வீசிய 13வது ஓவரின் 5வது பந்தில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார்.
வீடியோ: