2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 44-வது ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ரெய்னா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்: ரோஹித் சர்மா(கேப்டன்),குவின்டன் டிகாக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ்,அனுக்குள் ராய் , ஹர்திக் பாண்டியா, க்ருநல் பாண்டியா,ஹர்திக் பாண்டியா,கீரன் பொல்லார்டு,ராகுல் சகார், ஜாஸ்ப்பிரிட் பூம்ரா, லசித் மலிங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்: சுரேஷ் ரெய்னா(கேப்டன்), அம்பதி ராயுடு, முரளி விஜய் ,ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ், தீபக் சாஹார்,சான்டனர்,சோரே, இம்ரான் தாஹிர்,ஹர்பஜன்,பிராவோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…