RRvCSK: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சு !சென்னை அணியில் 2 மாற்றம்

Published by
Venu

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 25-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி ஜெய்ப்பூரில்  நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்:தோனி(கேப்டன்), அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ்,ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹார்,சான்டனர்  ,டு பிளேஸிஸ், சர்துல் தாகுர், இம்ரான் தாஹிர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விவரம்: அஜிங்கியா ரஹனே(கேப்டன்), ஜோஸ் பட்லர் , ஸ்டீவன் ஸ்மித், ராகுல் திரிபாதி, பென் ஸ்டோக்ஸ், சாம்சன் , ரியான் , ஜோஃப்ரா ஆர்ச்சர், கோபால், தவாள் குல்கர்னி,உனட்கட்  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Recent Posts

‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது! வைப் செய்யும் ரசிகர்கள்…

‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது! வைப் செய்யும் ரசிகர்கள்…

சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் "விடாமுயற்சி" திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று மதியம் 1 மணிக்கு வெளியாகும்…

21 minutes ago

அண்ணாமலை செயல் கேலிக்கூத்தானது., மக்கள் சிரிக்கிறார்கள்! ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை : இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு தன்னை தானே 6…

40 minutes ago

‘ஒரு அற்புதமான மனிதர்..’ பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று…

51 minutes ago

மன்மோகன் சிங் உடலுக்கு தலைவர்கள் நேரில் அஞ்சலி… பிரதமர் மோடி முதல் ராகுல் காந்தி வரை.!

 டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…

2 hours ago

மாருதி 800 கார், அடுக்குமாடி குடியிருப்பு.. மறைந்த மன்மோகன் சிங் சொத்து மதிப்பு எவ்வளவு!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…

2 hours ago

மன்மோகன் சிங் கொண்டுவந்த திட்டங்கள் : 100 நாள் வேலை முதல்.., கல்வி உரிமை சட்டம் வரை…

டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…

3 hours ago