நான் இறுதிவரை பெங்களூர் அணியில் மட்டுமே ஆடுவேன் – சஹல்
- இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வெந்திர சஹால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கடந்த ஆறு ஏழு வருடங்களாக ஆடி வருகிறார்.
- இந்த அணியை விட்டு வேறு அணிக்கு ஆடும் இன்னும் இதுவரை எனக்கு இருந்ததில்லை
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வெந்திர சஹால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கடந்த ஆறு ஏழு வருடங்களாக ஆடி வருகிறார்.
இந்த அணியில் சிறப்பாக செயல்பட்டு அதன் காரணமாக இவருக்கு இந்திய அணியிலும் இடம் கிடைத்தது. ஆனால் இந்த அணியை தனது சென்டிமென்டாக வைத்துள்ளார்.
பெங்களூர் குறித்து அண்மையில் அவர் அளித்த பேட்டியில், “நான் தங்கள் ஊர் ராணிக்கு நிறைய கடமைப்பட்டிருக்கிறேன். என்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற அணி பெங்களூரு. நான் இந்திய அணியில் தற்போது செய்கின்ற அனைத்திற்கும் முதலாவதாக இருந்தது இந்த அணிதான். இதனால் இந்த அணியை விட்டு வேறு அணிக்கு ஆடும் இன்னும் இதுவரை எனக்கு இருந்ததில்லை” என்று அவர்