IPL 2018:2 வது தொடரில் 167 ரன்களை இலக்காக நியமித்தது டெல்லி அணி !
இன்று இரண்டாவது நாளாக முஹளியில் வைத்து டெல்லி டர்டெவில்ஸ் vs கிங்க்ஸ் XI பஞ்சாப் அணியின் ஆட்டத்தில் முதலாவது களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 166 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகளை இழந்து உள்ளனர் .
முதலாவது தொடக்க வீரராக மோர்னா மற்றும் கம்பீர் களம் இறங்கினர்.
முஜீப் பந்துவீச்சின் பொது 2.3 வது ஓவரில் 12-1 என்ற கணக்கில் , மோர்னா 6 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து LBW வில் ஆட்டம் இழந்தார்.
அடுத்தபடியாக அசார் பந்துவீச்சின் பொது 6.5 வது ஓவரில் 54-2 என்ற கணக்கில் , ஸ்ரேயாஸ் ஐயர் 11 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அடுத்தபடியாக களமிறங்கிய விஜய் ஷங்கர் , ஷர்மா பந்துவீச்சின் பொது 10.1 வது ஓவரில் 77-3 என்ற கணக்கில் , 13 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அடுத்தபடியாக பான்ட் , முஜீப் பந்துவீச்சின் பொது 13.2 ஓவரில் 111-4 என்ற கணக்கில் , பான்ட் 13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அடுத்தபடியாக கம்பீர் , முஜீப் பந்துவீச்சின் பொது 14.6 ஓவரில் 123-5 என்ற கணக்கில் , கம்பீர் 42 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆகி ஆட்டம் இழந்தார்.
ராகுல் , அஷ்வின் பந்துவீச்சின் பொது 15.3 ஓவரில் 125-6 என்ற கணக்கில் , ராகுல் 7 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
கிறிஸ்டியன் , ஷர்மா பந்துவீச்சின் பொது 19.6 ஓவரில் 166-7 என்ற கணக்கில் , கிறிஸ்டியன் 13 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
போட்டியின் முடிவில் கிங்க்ஸ் XI பஞ்சாப் 20 ஓவரில் 166 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.