குஜராத்தில் காவலர் ஒருவரால் இந்திய அணி கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
குஜராத்தின் ஜாம் நகரில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா காரில் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற காவலர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் அந்த கார் மோதியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த காவலர் ரிவாபா ஜடேஜாவை தாக்கியுள்ளார். இதில் அவர் காயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அந்த காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…