ட்ரெண்டிங்க் என்றாலே ஐபிஎல் தான். அதிலும் கிரிக்கெட் வீரர்களின் ஹேர் ஸ்டைல், மீசை மற்றும் தாடிகளில் வீரர்கள் வைக்கும் ஸ்டைல்கள், மைதானத்தில் விளையாடும் போது கிரிக்கெட் வீரர்கள் ஆடும் டான்ஸ்கள், ஹெலிகாப்டர் ஷாட் போன்ற பேட்டிங் ஸ்டைல்கள் என புதிய ட்ரெண்டிங் உருவாகும். ஐபிஎல் போட்டியின் போது சென்னை அணியின் கேப்டன் தோனி வைத்த டைல் ஹேர் ஸ்டைல் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆனது.
அவர் மட்டுமின்றி பல வீரர்களும் ஐபிஎல் போட்டிகளுக்காக தனி ஹேர் கட் செய்துகொள்கிறார்கள். இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியை முன்னிட்டு விராட் கோலி புதிய ஹேர் ஸ்டைல் வைத்துள்ளார். இது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்கள் மத்தியில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் இது ட்ரெண்டாகியுள்ளது.ரசிகர்கள் அனைவரும் கோலியின் ஸ்டைலை பின் தொடருவது வழக்கமான ஒன்றாகும்.இந்த ஹேர் ஸ்டைலை பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…
சென்னை : இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில்…
சென்னை : தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு…
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …