மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், உடற்பயிற்சி தொடர்பாக நடிகர் ஹிருத்திக் ரோசன், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பேட்மிண்டன் வீராங்கணை சாய்னா நேவால் ஆகியோருக்கு சவால் விடுத்தார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ரத்தோர், தமது அலுவலகத்தில் இருந்தபடி இடைவிடாது 10 முறை புஷ் அப் செய்து உடற்பயிற்சி மேற்கொண்டார்.
இந்த வீடியோ காட்சியை செல்போனில் படம்பிடித்து வெளியிட்டுள்ள அவர், இந்தியாவில் ஒவ்வொருவரும் இதுபோன்று உடற்பயிற்சி செய்து மற்றவருக்கு சவால் விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஹிருத்திக் ரோசன், விராட் கோலி, சாய்னா நேவால் ஆகியோரால் தம்மைப் போன்று உடற்பயிற்சி செய்ய முடியுமா என்றும் சவால் விடுத்தார்.
இந்நிலையில் தற்போது விராட் கோலி இந்த சவாலை ஏற்று அவர் சொன்ன உடற்பயிற்சியை செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளார்.அதில் சார் நான் நீங்க சொன்ன உடற்பயிற்சியை செய்விட்டேன்.இனி இந்த உடற்பயிற்சியை என்னுடைய மனைவி,பிரதமர் நரேந்திர மோடி,தோனி ஆகியோர் செய்ய வேண்டும் என்பதை அன்புகட்டளை இட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், முன்கூட்டியே சென்னை திரும்புகின்றனர். பொங்கல் பண்டிகை முடிந்து, பல்வேறு மாவட்டங்களில்…
சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி…
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…
சென்னை : இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்…